Photo Stories
Coimbatore District Football Association organised an under-17 Inter-School Boys Football Tournament only for Government and Government Aided Schools on 27th and 28th Oct 2023, at AJK College of Arts and Science, Navakkarai, Coimbatore
SimpliCity News Team · 28 Oct 2023
கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இடம்: கோவை, ஏ.ஜே.கே கல்லூரி